Saturday, April 3, 2010

Kannaki Durgai of Nallu thevan patti

Kannaki Durgai of Nallu thevan patti

By

P.R.Ramachander

The story of Kannagi whose husband was unjustly hanged by the king of Madurai is very famous. After this Kannagi burnt Madhurai and started walking towards Chera Nadu. It seems a sage called Tholandi Pathan who was doing penance in a mountain near Nallu thevan patti stopped her and made her the goddess Kannagi Durgai. They agreed. They were asked to. This village is 2 km distant from Usilam patti of Madurai district. A girl of Aariyapatti village which is 10 km from this village came and settled down in this village after marriage. Once, her daughter was sleeping in a cradle. Instead of asking the village Goddess Kannaki Durgai to guard the child she asked Kalyani Karuppu, the goddess of her village to guard the child. Her father –in –law became enraged and hummed. He was a man of God. So the child died in the cradle itself. The child’s mother went and asked explanation from Kalayani Karuppu. Her relations also appealed to that God. The enraged Kalyani Karuppu came in to Nallu Thevan patti and started killing people of the village. The local villagers engaged a magician. He wanted to imprison Kalyani Karuppu in a pot. When he was trying to do that Kalyani Karuppu went and appealed to Poongodi Ayyanar. He told him, “after imprisoning you in the pot the magician will ask whether you are Kalyani Karuppu .You tell him that you are not Kalyani but Yeliyani. For making you tell the truth he will search for his cane. At that time, you escape from the pot.” Kalyani Karuppu did accordingly and started destroying Nallu thevan patti. Then the villagers of this village appealed to Tholandi Pathan. He then showed them Kannagi Durgai and asked them to take her. Then the Kannaki Durgai which was a statue asked them, “offer me pongal in 1000 pots, sacrifice 100 buffalos and seven women who are pregnant. Then I will get down from this mountain. They agreed to the condition and took her to their village. As soon as they got in to the plain, the goddess asked the villagers to keep her there. She started her fight from there it self. She started killing the people of Ariyapatti indiscriminately. Then the villagers decided to have a treaty. They decided that these villagers would not inter marry. They should not talk to each other and should not go to even death of relation in each others village. After this Kalyani Karuppu and Kannaki Durgai cooled a bit.
Even to this day part of the treaty is being offered by these villagers. There is no inter marriage between these villagers. At that time the people of Nallu Thevan Patti compelled the husband of the lady who was the cause of all these problems, back to her village. The husband refused. From then on, this family lives there but is boycotted socially by other villagers. Nowadays slight improvement is there in mutual relations.
Also they were not able to offer seven pregnant women as sacrifice to Kannaki Durgai. She is still waiting in their border and protecting them.
For removing black magic, and to get children people pray to Kannaki Durgai. On Tuesdays and Fridays, there is huge rush in this temple. On the 15th of Purattasi, there is a festival in this temple. People do not go and stand in front of the goddess as they are afraid she will demand for the sacrifice promised by their ancestors.

1 comment:

  1. மேல் கண்ட கட்டுரையின் தமிழாக்கம் கீழே தரப்பட்டு உள்ளது.

    நல்லுதேவன்பட்டி கண்ணகி துர்க்கை
    பீ. ஆர். ராமச்சந்திரா

    மதுரையை சேர்ந்த மன்னன் கண்ணகியின் கணவனை அநியாயமாகக் கொன்ற கதை பிரபலமானது. அதன் பின் கண்ணகி மதுரையை எரித்து விட்டு சேர நாடு நோக்கிச் சென்று கொண்டு இருந்தாள். வழியில் நல்லுதேவன்பட்டி என்ற கிராமத்தின் அருகில் இருந்த மலை அடிவாரத்தில் தவம் செய்து கொண்டு இருந்த தோலாண்டி பதான் என்பவர் அவளை அங்கே நிறுத்தி அவள் சம்மதத்துடன் அவளை தெய்வமாக்கினார். அந்த இடம் உசிலம்பட்டியில் இருந்து இரண்டு கிலோ தொலைவில் உள்ளது. அங்கிருந்து பத்து கிலோ தொலைவில் இருந்த ஆரியப்பட்டி என்ற கிராமத்தின் பெண் ஒருவள் திருமணம் ஆகி அங்கு வந்தாள். அவளுக்கு குழந்தை பிறந்தது. ஒரு நாள் வெளியில் கிளம்பிச் சென்றவள் தனது குழந்தையை தொட்டிலில் விட்டு உறங்க வைத்த பின் வந்த ஊரின் தேவதையான கண்ணகி துர்கையை வேண்டிக் கொள்ளாமல் தனது ஊர் தேவதையான கல்யாணிக் கருப்பிடம் அந்த குழந்தையை பாதுகாக்குமாறு வேண்டிக் கொண்டு சென்றாள். அது அவளுடைய மாமனாருக்குப் பிடிக்கவில்லை. கோபமடைந்து அவர் உறுமினார் , அந்தக் குழந்தை இறந்துவிட்டது. வீடு திரும்பிய அந்த குழந்தையின் தாயார் கல்யாணிக் கருப்பிடம் சென்று நியாயம் கேட்டாள். கல்யாணிக் கருப்பும் கோபம் அடைந்து அந்த ஊருக்கு வந்து அங்கிருந்த மக்களை கொள்ளத் துவங்கினாள். ஆகவே அந்த ஊர் மக்கள் ஒரு மந்திரவாதியை அழைத்து கல்யாணிக் கருப்பை சிறை பிடித்து பானையில் அடைத்து விடுமாறு கூறினார்கள் . அதை அறிந்து கொண்ட கல்யாணிக் கருப்பு அதில் இருந்து எப்படி தப்பிப்பது என பூங்கொடி ஐயனாரை போய் கேட்க அவரும் அவளை சிறை பிடித்தப் பின் அவளை நீ யார் என்று கேட்பார்கள். அப்போது தன்னை எலியாணி எனக் கூறுமாறும், அதை உறுதி செய்து கொள்ள அவன் மந்திரக் கொலை உள்ளே நுழைக்கும் முன் தப்பி ஓடி விடுமாறு ஆலோசனை தந்தார். கல்யாணிக் கருப்பும் அவர் கூறியது போலவே செய்தது தப்பி விட்டு மீண்டும் அந்த கிராமத்து மக்களை கொள்ளத் துவங்கினாள். அதனால் வேதனை அடைந்த மக்கள் தோலாண்டி முனிவரிடம் சென்று ஆலோசனைக் கேட்க அவரும் தான் வைத்து இருந்த கண்ணகி துர்கையை அழைத்துப் போகுமாறு கூறினார். அவள் சிலையை எடுத்துப் போகச் சென்றவர்களிடம் கண்ணகி தனக்கு ஆயிரம் பானை பொங்கல் பானை படைக்க வேண்டும், நூறு மாடுகளும், ஏழு கர்பிணிகளும் பலியாகத் தரவேண்டும் எனவும் அப்போதுதான் மலையை விட்டு இறங்கி அவர்களுடன் செல்வேன் எனக் கூற அதை ஏற்றுக் கொண்ட மக்கள் அவளை தம்முடைய கிராமத்துக்குள் அழைத்துச் சென்று அவளை அமர வைத்தனர். உடனேயே தனது யுத்தத்தை கண்ணகி துவக்கி ஆரியப்பட்டி கிராமத்தினரை கொல்லத் துவங்கினாள். ஆகவே அந்த கிராமத்தினர் ஒரு உடன்பாட்டுக்கு வந்தனர். இனி அந்த இரண்டு கிராமத்தினரும் ஒருவருக்கொருவர் திருமணம் செய்து கொள்ளமாட்டோம், ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள மாட்டோம் , துயர சம்பவகளில் ( மரணம்) கலந்து கொள்ள மாட்டோம் என உடன்பாடு செய்து கொண்ட பின் கண்ணகி துர்கையும் கல்யாணிக் கருப்பும் சாந்தம் அடைந்தனர். அது முதல் இரு கிராமத்தினரும் அவர்களுக்கு இடையே திருமணம் செய்து கொள்வதில்லை, பேசிக்கொள்வதும் இல்லை. அதை இன்று வரை கடை பிடிக்கின்றனர். எந்தப் பெண்ணினால் அந்த பிரச்சனை எழுந்ததோ அவளை ஊரை விட்டுப் போகுமாறு நல்லுதேவன்பட்டி கிராமத்தினர் கூற அவளை அனுப்ப அவள் கணவன் மறுக்க அந்த கிராமத்து சமுதாயம் அவர்களை ஊரை விட்டுத் தள்ளி வைத்தது. ஆனால் தற்போது அந்த நிலைமை மாறிக்கொண்டு வருகின்றது. கண்ணகி துர்க்கை கேட்டுக் கொண்டது போல அவர்களால் ஏழு கர்பிணிகளையும் பலி தர முடியவில்லை. ஆகவே அவள் ஊர் எல்லையை காத்தபடிபலியை எதிர்பார்த்து நிற்கிறாளாம்.
    பில்லி சூனியத்தினால் அவதிப் படுபவர்கள், குழந்தை வரம் வேண்டுவோர் என பலரும் தம் கோரிக்கைகளுடன் சென்று அவளை வணங்குகிறார்கள் . செய்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் ஆலயத்தில் கூட்டம் அதிகம். புரட்டாசி பதினைந்தாம் நாள் விழா நடைபெறும். ஆலயத்தில் அவள் முன்னால் எவரும் சென்று நிற்பது இல்லை, காரணம் தனக்கு தர வேண்டிய பலிக்கு தங்களைக் கேட்டால் என்ன செய்வது என்ற பயமே.
    (Translated into Tamil by Santhipriya)

    ReplyDelete