Kondrayandi Ayyanar
By
P.R.Ramachander
Once upon a time a particular caste of people lived in side a fort is Sri Vaikundam of Thirunel veli district. They were particular that their women should never come out of the fort. But once the fort caught fire and many people along with Families fled the fort. But those who stayed in side were able to put out the fire. Later they did not allow those who fled from the fort during the fire. So all those who were expelled from the fort went in search of a place to stay long with their God Ayyanar. They reached a village called Maravan Kulam which is near Sri Villiputhur of the Virudunagar district. That area was a forest of Pandanus flowers and Konrai flowers (Ixora). They consecrated Ayyanar below a Konrai tree by the side of a big pond in the forest. They also built huts for their stay and settled down there. From then on the Ayyanar was called Konraiyandi Ayyanar.
Since it was a forest area, there were lot of wild animals like deer, rabbit etc around the temple. Some hunters always hunted there. Once a group of hunters caught hold of a cow of the village and cut off its head. They kept the head in front of Ayyanar. When they were taking out the meat, the owners of the cow came there. Seeing the meat they suspected the hunters. But Ayyanar turned the head of the cow to a head of a deer. Thus the hunters were saved. From then on the hunters also started worshipping this Ayyanar.
The Ayyanar is with his wives Poorana kalai and Por Kodi. The statute of the king and queen of that area who dug the pond in that area are also worshipped in the temple. Coconut and rice are offered during worship to the king and the queen. Several gods like Lada Sanyasi, Seven maidens, Pathinettam padi karuppar, Rakachi Amman, Pechi Amman are also consecrated in the temple. Two Boothas stand on both sides of Ayyanar to guard him.
The festival for Ayyanar is on Shiva Rathri day. That night Abhisheka is done four times. In the morning there is a feast. In the month of Aani (June -July) The Ayyanar is bathed by three types of fruits viz Mango, Jack, and Banana. Between April-June the hunters also conduct a special worship of this Ayyanar. There is a Nelli (gooseberry plant) in the temple. Omen worship this tree and pray for children on Sundays. When the child is born, if it is a male, he is called Konraiyandi and if it is a girl she is called Pechiyamma.
Outside the temple Kaladi stands as a security guard below a Tamarind tree. Since the people who brought the Ayyanar were vegetarians, only Vegetarian food is offered to the Ayyanar. For the other security guards some times animals are sacrificed.
On Wednesdays and Saturdays the temple would be open from morning to evening. On other days it is open from 10 Am to 12 noon.
மேலுள்ள கட்டுரை தமிழில் கீழே தரப்பட்டு உள்ளது.
ReplyDeleteகொன்றயாண்டி ஐய்யனார்
பீ. ஆர். ராமச்சந்திரன்
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ வைகுண்டம் என்ற இடத்தில் இருந்த கோட்டையில் ஒரு காலத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் வாழ்ந்து வந்தனர். அவர்கள் வழக்கத்தின்படி அந்த ஜாதியை சேர்ந்த பெண்கள் அந்த கோட்டையை விட்டு வெளியே வரக்கூடாது. ஒரு முறை கோட்டைக்குள் தீ பிடித்துவிட பலரும் அங்கிருந்து வெளியே ஓடி விட்டனர். கோட்டைக்குள் இருந்த மற்றவர்கள் அந்த தீயை அணைத்தனர். தீ அணைந்த பிறகு திரும்பி வந்தவர்களை மற்றவர்கள் உள்ளே வர அனுமதிக்கவில்லை. ஆகவே அவர்கள் வேறு இடத்துக்கு சென்று தங்களுடைய தெய்வமான ஐய்யனாருடன் தங்க வேண்டி இருந்தது. அவர்கள் அங்கிருந்து சென்று விருதுநகரின் அருகில் இருந்த ஸ்ரீ வில்லிபுத்தூர் என்ற இடத்தை அடைந்தனர். அது காட்டுப் பிரதேசமாக இருந்தது. கொன்றை பூ போன்ற பல மலர்கள் இருந்தன. அங்கு இருந்த பெரிய குளத்தின் அருகில் ஒரு கொன்றை பூ மரத்தின் அடியில் ஐய்யனாரை வைத்தனர். அதன் பின் அதன் அருகில் இருந்த இடங்களில் குடுசை போட்டுக் கொண்டு வாழத் துவங்கினார்கள்.பிற்காலத்தில் அவர்கள் கொன்றையாண்டி ஐய்யனார் என அழைக்கப்பட்டனர்.
அது மலை பிரதேசம் என்பதினால் அங்கு மான், முயல் போன்ற பல பிராணிகள் திரிந்து வந்தன. அவற்றை வேட்டையாட பல வேடர்களும் அங்கு வருவது உண்டு. ஒரு முறை அவர்கள் ஒரு பசுவைக் கொன்றுவிட்டு அதன் தலையை ஐய்யனார் முன்னால் வைத்தப் பின் அதன் இறைச்சியை வெட்ட ஆரம்பித்தனர். அப்போது அந்த பசுவைத் தேடி அதன் சொந்தக்காரர்கள் அங்கு வந்து இறைச்சி சிதறிக் கிடப்பதை கண்டு அந்த வேடர்கள்தான் பசுவை கொன்று இருக்க வேண்டும் என சந்தேகித்தனர். அப்போது வேடர்களை கப்பாற்ற எண்ணிய ஐய்யனார் அந்த பசுவின் தலையை மானாக மாற்றி ஓடச் செய்து விட்டார். அதனால் அந்த வேடர்கள் அன்று முதல் ஐய்யனார்ரை தமது தெய்வமாக ஏற்று வணங்கத் துவங்கினார்கள்.
இன்று அந்த ஐய்யனார் தனது மனைவிகளான பூரணக் கலை மற்றும் பொற்கொடியுடன் அங்கு உள்ளார். அந்த இடத்தில் நீர்த் தேக்கத்தை ஏற்படுத்திய அந்த இடத்தின் மன்னர், மற்றும் அவர் மனைவியின் சிலையையும் வைத்து வணங்குகின்றகள் . அவர்களை வணங்கும்போது அரிசி மாற்றும் தேங்காயை நைவித்தியமாகப் படிகின்றார்கள். மற்றும் லாட சந்நியாசி, சப்த கன்னிகைகள், பதினெட்டாம் படை கறுப்பர், ராகாச்சி அம்மன், பேச்சி அம்மன் போன்றவர்களின் சிலைகளும் அங்கு வைக்கப்பட்டு இருக்க இரண்டு பூதங்கள் அவற்றை காவல் காத்தபடி நிற்கின்றன.
சிவராத்தரி தினத்தன்று ஐய்யனாருக்கு நான்கு முறை அபிஷேகம் செய்யப்படுகின்றது. அதன் பின் விருந்து படைக்கப்படுகின்றது. அங்கு அருகில் ஒரு நெல்லி மரமும் உள்ளது. அதை ஞாயிற்றுக் கிழமைகளில் பூஜித்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம் .ஆண் மகவு பிறந்தால் அதற்கு கொன்றையாண்டி எனவும் பெண் பிறந்தால் பேச்சியம்மா எனவும் பெயர் வைக்கின்றனர். ஆலயத்தின் வெளியே உள்ள புளிய மரத்தின் கீழ் உள்ள காலடிதடம் அதற்கு காவலாளி போல உள்ளது. அந்தக ஐய்யனாரை கொண்டு வந்தவர்கள் சைவ உணவே அருந்தியதினால் அந்த ஆலயத்தில் சைவ உணவே பிரசாதமாக படைக்கப்பட்டாலும் அங்குள்ள காவல் தெய்வங்கள் சிலவற்றுக்கு மிருகபலியும் தருகின்றனர். புதன் மற்றும் சனிக் கிழமைகளில் ஆலயம் காலை பத்து மணி முதல் பன்னிரண்டு வரை திறந்து வைக்கப்பட்டு உள்ளது.
(Translated into Tamil by Santhipriya)
Can I get your contact no mam
DeletePlease kovil photo send me
ReplyDeletePhone number send me... Please... My family deity also
ReplyDelete