Vagurani Palla Karuppu
By
P.R.Ramachander
Karuppu (black ) or Karupannachami is a very popular village God in Tamil Nadu. Some people believe that this God has come to Tamil Nadu from Kerala and call it Malayala Karuppu. Palla Karuppu is one such God in the Vagurani village, which is 20 km from Madurai.
It seems once upon a time two people of the village went to repair the irrigation channel to their field. On the way from a bush of Sangam plants they heard a girl crying loudly. They both requested the girl to come out. But the girl sad, “Give me some cloth to cover myself. Then I would come out.’. One of the cultivators had an extra dhoti and he gave it to her. When she came out, they asked her , who she was. She told them that she was a goddess and had come there along with her brother. The villagers refused to believe her. Then she told them, “Go to the village potters house. He will have only one pot which is not burnt. Bring that here.”. When they went to the potter’s house they found that only one of his pots was not burnt. They brought the pot to her. She asked them to make a fire and kept the pot on it with water and new raw paddy. The husk from the paddy got separated. The girl introduced her bare hands in to the boiling mixture and stirred the rice then the villagers recognized that she indeed was a goddess. Then she took her original form and asked them to sacrifice a gat for her then and there. They sacrificed a black sheep. One of the cultivators drank the raw blood from the sheep. He belonged to Dali caste of Pallan. The villagers built a temple for the Goddess “Velai Amman” and her brother Karuppu. But since he was being worshipped by a priest of Palla caste, The God was called Palla Karuppu. Other communities look after all other work related to the temple.
Though Velayi Amman was first found, more Importance in the temple is given to Palla Karuppu. Except for the festival days, The Palla Karuppu temple would be open only on Tamil New year’s day, First of Adi month, Deepavali, Thiru Karthikai day and Pongal day. Offerings on other days are offered only at the gate of the Palla Karuppu temple.
While worship for Palla Karuppu is done by a male priest that for Velayi Amman is done by a priestess. On the day when the temple is open, A big ditch with burning fire is dug before the temple and the both the priests walk over the burning fire. They then answer questions about future from the devotees. The villagers do not take any important decisions without the consent of Palla Karuppu. Festivals are also decided after getting his consent. They assemble before the temple and ask him, if a lizard makes sound from the right side of the temple, people think that the God has given his consent the festival is conducted normally after 90 days. Once he gives sent people strictly follow the following rules:-
1. No lady will wear new cloths till festival is over.
2. They would not wear bangles during the time.
3. They do not also decorate their hair with flowers during the time.
4. No loud speakers are permitted in the village
5. All people eat only vegetarian food during the time.
The festival normally starts on a Wednesday. The vessels for worship are normally kept in the house of the male priest who lives in the near by Vadakkathanpatti village .One day before these are brought in a ceremonial procession. They used an unfired pot and prepare pongal in it . The priestess stirs the boiling Pongal with bare hands. After the festival the vessels for worship are taken back to the priest’s home.
If Palla Karuppu agrees some time a festival in which a sheep is sacrificed is also carried out in Vaikasi month. It seems that for more than 40 years he has not given permission.
மேல் கண்ட கட்டுரையின் தமிழாக்கம் கீழே தரப்பட்டு உள்ளது.
ReplyDeleteவாகுராணி பள்ள கருப்பு
பீ. ஆர். ராமச்சந்திரா
கருப்பு அல்லது கருப்பசாமி என்பவர்கள் தமிழ்நாட்டில் பிரபலமான கிராம தேவதைகள். ஆனால் சிலர் இந்த தேவதை கேரளாவில் இருந்து வந்தது எனக் கருதி அதை மலையாளக் கருப்பு எனவும் கூறுவார்கள். அது போல பள்ள கருப்பு என்ற கடவுள் வாகுராணி கிராமத்தில் உள்ளது. அது மதுரையில் இருந்து இருபது கிலோ தொலைவில் உள்ள இடம். ஒரு சமயம் அந்த கிராமத்து மக்கள் அந்த ஊரில் இருந்த வாய்க்காலில் ஏற்பட்ட கோளாறை சரி செய்யக் கிளம்பிப் போன போது வழியில் இருந்த நிலத்தின் புதரில் இருந்து ஒரு பெண் அழுது கொண்டிருந்த சத்தத்தைக் கேட்டார்கள். அங்கு போய் அவள் யார் எனக் கேட்க அவள் தனக்கு முதலில் உடம்பை மறைத்துக் கொள்ள துணி ஒன்றை தருமாறு கேட்க அதில் இருந்த ஒருவர் தன்னிடம் இருந்த ஒரு வேட்டியைத் தந்தார். அதை போட்டுக் கொண்டு வெளியில் வந்தவள் தான் ஒரு கடவுள்பெண் தெய்வம் எனவும் அந்த இடத்துக்கு தான் தனது சகோதரருடன் வந்தாதாகவும் கூறினாள். அவள் கூறியதை அவர்கள் நம்பவில்லை. ஆகவே தன்னை நம்பவைக்க அவள் அவர்களிடம் ஊருக்குள் சென்று பானை செய்பவனிடம் ஒரே ஒரு வேகாத பானை உள்ளதாகவும் அதை எடுத்து வருமாறும் கூறினாள். அதில் இருந்த சிலர் ஊருக்கு சென்று அங்கிருந்த குயவரிடம் வேகாத பானை பற்றிக் கேட்க அவனும் தன்னிடம் இருந்த ஒரே ஒரு வேகாத பானையைத் தந்தான். அதை எடுத்து வந்ததும் அவள் அந்த இடத்தில் தீ மூட்டி அந்த பானையை வைத்து அதில் நீர் ஊற்றி நெல்லைப் போடுமாறு கூறினாள். அவர்களும் அதை செய்ய நெல்லில் இருந்த அரிசி தனியாகப் பிரிந்து வெளியே வந்தது. அவள் தனது வெறும் கைகளினால் கொதித்துக் கொண்டு இருந்த பானையின் உள்ளே கையை விட்டு உலையை கிளறி விட்டாள். அப்போதுதான் அவர்கள் அவள் கடவுளே என்பதை தெரிந்து கொண்டனர். அதன் பின்னர் அவள் தனது நிஜ ரூபத்தைக் காட்டி தனக்கு அங்கு ஒரு ஆட்டை பலி தருமாறு கேட்க அவர்கள் ஒரு கருப்பு ஆட்டை பலியாகத் தந்தனர். அதன் ரத்தத்தை அங்கு இருந்த ஒரு விவசாயி அப்படியே குடித்தார். அவர் பள்ளர் வகுப்பை சார்ந்தவர். அவளுக்கும் அவளுடைய சகோதரர் கருப்புக்கும் அவர்கள் அவர்கள் வேலை அம்மன் ஆலயம் என்ற பெயரில் ஆலயத்தை அங்கேயே நிறுவினார்கள். அந்த கடவுளை பள்ளர் இனத்தவர் வணங்கியதினால் அதைபள்ளர் கருப்பு என அழைத்தனர். மற்ற இனத்தவர் ஆலயத்தை மேற் பார்வையிடுகின்றனர்.
ReplyDelete.....continued
ReplyDeleteஅந்த ஆலயம் வேலை அம்மனுக்கு என்றாலும் அனைத்து முக்கியத்துவமும் பள்ள கருப்புக்கே தரப்படுகின்றது. பள்ள கருப்பு ஆலயம் தமிழ் புது வருடம், பொங்கல், ஆடி மாதத்தின் முதல் வாரம், தீபாவளி மற்றும் திருக் கார்த்திகை, ஆலய விழாக்கள் போன்ற நாட்களில் மட்டுமே திறக்கப் படுகின்றது. மற்ற நாட்களில் அந்த ஆலயத்துக்கு பிரசாதம் ஆலயத்தின் வெளிக் கதவில்தான் வைக்கப்படுகின்றது.
பள்ள கருப்புக்கு ஆண்களும் , வேலை அம்மனுக்கு பெண்களும் பூஜை செய்கின்றனர். அந்த ஆலயம் திறக்கப்படும் தினத்தன்று அந்த பூஜாரிகளினால் தீ மிதிக்கப்படும் . அப்போது அவர்கள் பக்தர்களின் பிரச்சனைகளுக்கும் வருங்கால கேள்விகளுக்கும் பதில் தருகின்றனர். பள்ளக் கருப்பை கலந்து ஆலோசிக்காமல் அந்த கிராமத்தினர் எந்த முடிவையும் எடுப்பது இல்லை. பண்டிகைகளும் அவரைக் கேட்டுதான் நடைபெறும். அவர்கள் அந்த ஆலயத்தின் முன் கூடி அவரிடம் பிரச்சனைகளை கூறி பதில் கேட்பார்கள். அது போல அந்த ஆலயத்தில் அந்த நேரத்தில் பல்லி வலது புறத்தில் இருந்து கத்தினால் ஆலய பண்டிகையை அடுத்த தொண்ணூறு நாளில் நடத்த அனுமதி தந்து விட்டதாக கருதுவார்கள். அப்படி அனுமதி கிடைத்தப் பின் விழா நடைபெற்று முடியும் வரை அந்த கிராமத்தில் கீழ் கண்டவைகண்டிப்பாக கடை பிடிக்கப்படும் :-
...continued
ReplyDelete1) எந்தப் பெண்ணும் ஆலய திருழா நடைபெறும்வரை புதிய உடைகள் அணிவது இல்லை.
2) கை வளையல்களையும் அவர்கள் அதுவரை அணியமாட்டார்கள்.
3) தலைக்கு பூவும் வைத்துக் கொள்ள மாட்டார்கள்
4) ஒலி பெருக்கிகள் கிராமத்தில் வைக்க மாட்டார்கள்
5) அசைவ உணவை அருந்த மாட்டார்கள்
திருவிழா புதன் கிழமை ஆரம்பமாகும். வழிபாட்டுக்கான பாத்திரங்கள் அருகில் உள்ள வடக்காதான்பட்டி என்ற கிராமத்தில் ஒரு ஆண் பூசாரி வீட்டில் வைக்கப்பட்டு இருக்கும். அவை திருவிழாவுக்கு ஒரு நாள் முன்னால்தான் அங்கு கொண்டு வரப்படும். அதில் பொங்கல் வைப்பார்கள் . பூசாரிகள் தமது வெறும் கைகளினால்தான் பொங்கலைக் கிளறுவார்கள். விழா முடிந்ததும் அந்த பாத்திரங்கள் மீண்டும் பூஜாரியின் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு வைக்கப்படும். வைகாசி மாதத்தில் பள்ளக் கருப்பு உத்தரவு தந்தால் மட்டுமே ஆடுகள் பலியாக தரப்படும். கடந்த சுமார் நாற்பது ஆண்டுகளாக அவர் அதற்கு உத்தரவு தரவில்லையாம்.
(Translated into Tamil by Santhipriya )
I am extremely sorry I could not upload the entire story in one go in this article as it was repeatedly rejecting it. Hence had to split and upload
ReplyDeleteiyaa neenga eludiya katturai nantraga ulladhu idhu poll vagurani aduthu ulla kumaran patti kaluvadi muthaiyah samy en vralatriyum eludhinal nantraga irrukum-ithu asari vettuku sondham entralum anivarum kumpidum theivam pandiyan
ReplyDelete