Poyyalamman of Okkur
By
P.R.Ramachander
The temple of Poyyalamman is in a village called Okkur which is 5 km from Avudayar Koil Of Pudukottai district.
Once upon a time the Poyyalamman temple was a part of the Siva temple of the village. Once when the priest came back from the temple he had locked a child in side the temple. Once he realized he rushed to the temple. When he was trying to open the door, he heard the voice of Poyyalamman, “ I want to play with the child. Let her be here for the night,.” The priest who was nervous tried to open the lock. Then Poyyalamman tore the child in to pieces and threw her out of the temple. When the villagers heard about this incident , they decided to have nothing with the temple and stopped all worship to the goddess. After some time, Poyyalamman came in the dream of one of the elders and told him, “I am very sorry for what I did. I am sad that I am not being offered any worship. Please build a temple for me. Then onwards I will take care of the delivery of all the women of the village. “ The people believed her and a temple was built for her. From then onwards the villagers have stopped spending money for the delivery of the women of the village.
When the family knows that the delivery time is nearing , they take her to an enclosed stage near the temple, leave her there and come back. Poyyalamman takes care of the delivery. The lady and her child live in a temple belonging to the hut for another 15-16 days. The villagers believe that Poyyalamman would also take care of the after delivery problems.
There are two festivals at the temple in the months of Vaikasi (May-june) and Chithirai (April-May)
Apart from Okkur , even all the nearby villagers send their girls for safe deliver to Poyyalamman temple.
மேலே உள்ள கட்டுரை கீழே தமிழாக்கம் செய்து தரப்பட்டு உள்ளது .
ReplyDeleteஒக்கூர் பொய்யாலம்மன்
பீ. ஆர். ராமச்சந்தர்
புதுகோட்டை மாவட்டத்தில் ஆவுடையார் கோவில் என்ற இடத்தில் இருந்து ஐந்து கிலோ தொலைவில் உள்ள ஒக்கூர் என்ற கிராமத்தில் உள்ளது பொய்யாலம்மன் ஆலயம்.
ஒரு காலத்தில் அந்த ஆலயம் அந்த கிராமத்தில் இருந்த ஒரு சிவன் கோவிலின் ஒரு பகுதியாக இருந்தது. ஒரு நாள் அந்த ஆலயத்தின் பூசாரி எப்போதும் போல ஆலயத்தைப் பூட்டிவிட்டு வந்தார். வரும் போது உள்ளே ஒரு குழந்தையை வைத்துப் பூட்டி விட்டதை உணர்ந்தார் . அந்த குழந்தையை வெளியில் அழைத்து வர மீண்டும் ஆலயத்தை திறக்கச் சென்றார். அந்த ஆலயத்தை திறக்க முயன்றபோது உள்ளே இருந்து பொய்யாலம்மன் குரல் கேட்டது. தான் அன்று அந்த குழந்தையுடன் விளையாட எண்ணி உள்ளதினால் அந்த குழந்தை அன்று இரவு அங்கேயே தங்கி இருக்கட்டும் எனக் கூறினாள். ஆனால் பயந்து போன பூசாரியோ ஆலயத்தை திறக்கத் துவங்க கோபமடைந்த பொய்யாலம்மன் அந்த குழந்தையை கண்ட துண்டமாக வெட்டி வெளியே வீசி விட்டாள். அதைக் கேட்ட அந்த கிராமத்தினர் அந்த ஆலயத்துக்கு சென்று பூஜைகள் செய்வதை அன்று முதல் நிறுத்தி விட்டனர். சில நாட்கள் சென்றது. ஒரு நாள் அந்த கிராமத்தின் வயதானவர் ஒருவரின் கனவில் வந்த பொய்யாலம்மன், தான் குழந்தையைக் கொன்று தவறு செய்து விட்டதாகவும், தனக்கு பூஜைகள் செய்யாது இருப்பது தனக்கு வருத்தம் அளிப்பதாகவும் , தனக்கு ஒரு ஆலயம் எழுப்பினால் அந்த ஊரில் உள்ள கர்பிணிகளின் பிரசவத்தை தான் கவனித்துக் கொள்வதாக வாக்குறுதி தந்தாள். அதை நம்பிய ஊர் ஜனங்கள் அவளுக்கு ஒரு ஆலயம் எழுப்பினார்கள். அது முதல் பிரசவத்திற்கு அந்த கிராமத்தினர் எந்த செலவும் செய்வது இல்லை. எவளுக்கு பிரசவ நேரம் வந்து விட்டதோ அவளை அந்த ஆலயத்தில் உள்ள அறையில் விட்டு விட்டு வந்து விடுவார்கள். பொய்யாலம்மன் அவளுடைய பிரசவத்தை கவனித்துக் கொள்வாளாம். பிறக்கும் குழந்தையும் தாயாரும் அங்கு பத்து முதல் பதினைன்து நாட்கள் வரை தங்கி இருப்பார்கள். அவர்களுக்கு எந்த குறையும் வராமல் பொய்யாலம்மன் பாதுகாத்து வருகின்றாள்.
வைகாசி (மே-ஜூன்) மாதத்திலும் சித்திரை ( ஏப்ரல்-மே) மாதங்களிலும் ஆலயத்தில் விழா நடைபெறுகின்றது. பொய்யாலம்மன் ஆலயத்துக்கு உள்ளூரில் உள்ள கர்பிணிகள் மட்டும் அல்ல பக்கத்து ஊர்களில் இருந்தும் பிரசவத்திற்காக பெண்களை அழைத்து வருகின்றார்கள்.
(Translated into Tamil by Santhipriya)
Good post.
ReplyDelete